போகிற போக்கில்!
--------------------
(பள்ளியின் அருகே நண்பர்கள்:
என்னசார் கையிலே அப்ளிகேஷன்!
நண்பர்:மூன்று மாத குழந்தைக்கு இப்பொழுதே வாங்கிவிட்டேன் சார்.
முதல் நபர்:சூப்பர் பிளானிங் சார்.
---------------------------------------------------------------------------------------------------------
மூன்று வயதிலே பள்ளியில் சேர்ப்பதற்கு
மூன்றுமாதம் ஆனவுடன் விண்ணப்பம் வாங்குகின்றார்!
தேன்சிட்டுத் தோளில் சிறகு முளைக்குமுன்பே
வான்வெளியைக் காட்டுகின்றார் பார்.

0 Comments:
Post a Comment
<< Home