மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, May 02, 2015

விடியல் உன்வசம்!
----------------------
இடிவிழுந்தால் என்ன? அடிவிழுந்தால் என்ன?
துடிக்காதே! துச்சமென எண்ணிநடை போடு!
இடியை  அடியை உனதடிமை யாக்கு!
விடியலை உன்வச மாக்கு.

posted by maduraibabaraj at 4:37 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • வட்டத்தில் ஓடினால்? -----------------------------...
  • ரிங்மாஸ்டர்! --------------------- பெற்றோரைப் பார...
  • நியாயமல்ல! ----------------- உழைப்பவரைப் பார்த்து...
  • சின்னஞ்சிறு இட்லிகள்! (மினி இட்லி) -----------...
  • பாவேந்தர்
  • வரவும் செலவும்! --------------------- வரவுக்குள் ...
  • வதந்தீ! ------------------------ கருப்பாக வாந்தி ...
  • உ வே சா! நினைவு நாள்!      28.04.2015 --------...
  • ழகரம் ---------- உழைத்தான் உழைத்தான் உழவன் உழைத்த...
  • விடியல் காட்சி! --------------------- கிழக்கில் க...

Powered by Blogger