மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, July 18, 2015

கழனி--கணினி
---------------------------
கழனியில் காலும் கணினியில் கையும்
சளைக்காமல் இங்கே உழைக்கின்ற பாங்கால்
தலைநிமிர்ந்து நாடுகளும் வீடுகளும் வாழும்
நிலைமை மலரந்தது பார்.

posted by maduraibabaraj at 11:42 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • சாலையே நடைபாதை! ---------------------------------...
  • ஏற்றத்திற்கு! -------------------------- வாய்ப்பை...
  • நிமிர்ந்து நில்! ------------------------- எல்லோர...
  • கடமையே மூச்சு! ---------------------------- இருக்...
  • எம் எஸ் வி இயற்கையில் கலந்துவிட்டார் 14.07.2015 ...
  • உண்மையான பக்தி! ---------------------------------...
  • ஆன்மிகம் வசப்படும் ------------------------------...
  • தியாகவர்க்கம்! ---------------------------- மேலடு...
  • அடித்தால் வெறுக்கும்! ---------------------------...
  • படிப்பது கடமை! ------------------------------- பட...

Powered by Blogger