மதுரை பாபாராஜ் கவிதைகள்

Tuesday, July 14, 2015

கடமையே மூச்சு!
----------------------------
இருக்கும் வரையில் கடமையைச் செய்யத்
தெருவில் தினமும் நடப்பேன் நடப்பேன்!
வலுவை இழந்தும் தளர்ந்து நடப்பேன்!
இருப்பே கடமையில் தான்.

posted by maduraibabaraj at 10:50 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • எம் எஸ் வி இயற்கையில் கலந்துவிட்டார் 14.07.2015 ...
  • உண்மையான பக்தி! ---------------------------------...
  • ஆன்மிகம் வசப்படும் ------------------------------...
  • தியாகவர்க்கம்! ---------------------------- மேலடு...
  • அடித்தால் வெறுக்கும்! ---------------------------...
  • படிப்பது கடமை! ------------------------------- பட...
  • நெருங்காதே! ---------------------------- விருந்தோ...
  • களைகள்! -------------------- பிளவுகளை உண்டாக்கும்...
  • உணவும் பணமும்! --------------------------------- ...
  • இப்படி இருக்காதே! -------------------------------...

Powered by Blogger