இப்படி இருக்காதே!
-------------------------------
நமக்குப் பிடித்தவரா நாளும் தலையில்
சுமந்துகொண்டு போற்றிப் புகழ்வோம்! தமிழே!
நமக்குப் பிடிக்கவில்லை என்றால் இகழ்வோம்!
மனதில் நடுநிலையைப் போற்று.
-------------------------------
நமக்குப் பிடித்தவரா நாளும் தலையில்
சுமந்துகொண்டு போற்றிப் புகழ்வோம்! தமிழே!
நமக்குப் பிடிக்கவில்லை என்றால் இகழ்வோம்!
மனதில் நடுநிலையைப் போற்று.
0 Comments:
Post a Comment
<< Home