ஒழுக்கமுடன் வாழ்வோம்
கற்றது கைம்மண் ணளவுதான் என்றாலும்
கற்பதைக் கற்றுத் தெளிந்து புரிந்துகொண்டே
கற்றதற் கேற்ப ஒழுக்கமுடன் வாழ்ந்தால்
கற்றதில் அர்த்தமுண்டு காண்.
கற்றது கைம்மண் ணளவுதான் என்றாலும்
கற்பதைக் கற்றுத் தெளிந்து புரிந்துகொண்டே
கற்றதற் கேற்ப ஒழுக்கமுடன் வாழ்ந்தால்
கற்றதில் அர்த்தமுண்டு காண்.
0 Comments:
Post a Comment
<< Home