மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, March 09, 2016

ரசித்த காட்சி

அளிகள் மலரில் அமர்ந்தே மதுவைத்
துளித்துளி யாகச் சுவைத்ததை மேலே
கிளிகள் கிளையில் அமர்ந்தே ரசித்த
எழிலில் திளைத்திருந்தேன் நான்.

posted by maduraibabaraj at 11:02 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • TEN COMMANDMENTS ZERO PLUS ONE IS ONE MOTHERLA...
  • பார்த்துப் பழகு! பரபரப் பான நட்பில் பக்குவத் தெள...
  • ஜவ் மிட்டாய்! ஜவ் மிட்டாய்! -------------------...
  • தந்தை பெரியாரின் தாக்கம் இருப்பதால் இங்கே ம...
  • உன்னுள்ளே
  • சிணுங்கியின் சிணுங்கல் -------------------------...
  • தாழ்வாய் நினைக்காதே ஆடிமாத காற்றிலே அம்மி பறக்கு...
  • முகத்தின் அழகு
  • கருத்து அன்பளிப்பு பாலா தாவர இயல்படித்தேன் வேலை ...
  •            தமிழறிஞர் சாலமன் பாப்பையா       ...

Powered by Blogger