மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, July 06, 2016
26 சாவதற்கு அஞ்சேல்
நல்லொழுக்கப் பண்புடன் வாழ்கின்ற நேரத்தில்
இவ்வுலகம் புண்படுத்திப் பார்க்கும் நிலையெடுக்கும்!
எள்ளி நகையாடல் சாவுக்கே ஒப்பாகும்!
எள்ளளவும் மாறாமல் சந்திக்கும் அஞ்சாமை
இவ்வுலக வாழ்வின் உயிர்.
posted by maduraibabaraj at
8:48 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
Ayya Durai M: Life is not complex. We are comple...
வல்லமை! ஏதோ உலகிலே நாம்தான் இமாலய சாதனையைச் செய...
25 சரித்திர தேர்ச்சி கொள் இல்லத்தின் பின்னணி...
மலையும் குன்றும் பணமலையாய் ஆவதுஎப்படி என்றே தினம...
கோளாறு பெண்களும் ஆண்களும் தங்கள் வழிகளில் அன்றா...
புரியாத புதிர் பிடித்தால் புகழ்வார்! இடித்தால் இ...
கரு: ஒரு குழுவில் வந்த பதிவு நிறைகளைப்பார் குய...
நிம்மதி உன்பார்வையில் கிடைத்திருக்கும் வாழ்வை ர...
குரல் அறவழியில் ஈட்டும் பொருள்தரும் இன்பம் பிறவழ...
நிம்மதி உன்பார்வையில் கிடைத்திருக்கும் வாழ்வை ர...
0 Comments:
Post a Comment
<< Home