மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, July 03, 2016
நிம்மதி உன்பார்வையில்
கிடைத்திருக்கும் வாழ்வை ரசிப்பதை விட்டுக்
குறைகளை எண்ணிக் குமைந்திட வேண்டாம்!
நிறைகளை எண்ணியே நிம்மதி கொள்வோம்!
நிறைகளில் மகிழப் பழகு.
posted by maduraibabaraj at
12:14 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
மாயை உனக்காக நானா? எனக்காக நீயா? மனதாலே எண்ணிப...
வள்ளுவம் வெல்லும்! கங்கைக் கரையில் திருவள்ளுவர்...
சோம்பலே எதிரி! ஆக்கத்தின் வானத்தை நீயளக்க வேண்...
23 கோல்கைக் கொண்டு வாழ் இப்பக்கம் அப்பக்கம் என்...
22 கொடுமையை எதிர்த்து நில். முன்னேறிச் செல...
பாரதியின் புதிய ஆத்திச்சூடி 20 கேட்டிலும் துணிந...
பாரதியின் புதிய ஆத்திச்சூடி 19 கெடுப்பது சோர்வு...
பாரதியின் புதிய ஆத்திச்சூடி 18 கூடித் தொழில் செ...
பாரதியின் புதிய ஆத்திச்சூடி 17 குன்றென நிமிர்ந்...
ரசித்தேன் படீர்படீர் என இடியோசை பளீர்பளீர் என மி...
0 Comments:
Post a Comment
<< Home