யாரை நோவது
யாரை நோவது?
நேர்மைக்கு நெத்தியடி! வாய்மைக்கு வாய்ப்பூட்டு!
ஊர்சிரிக்கும் ஊழலுக்கோ உற்சாகக் கொண்டாட்டம்!
பார்முழுதும் அங்கங்கே இத்தகைய காட்சிகளே!
யார்திருத்த? யார்திருந்த? சொல்.

0 Comments:
Post a Comment
<< Home