மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, October 02, 2016


கடமையே இலக்கு!

புகழ்ந்தாலும் நம்மை இகழ்ந்தாலும் என்றும்
அகத்திலே ஏற்கின்ற பக்குவத்தைப் பெற்றே
கடமையை இங்கே இலக்காக்கி வாழ்வோம்!
படைபோல முன்னேறப் பார்.

posted by maduraibabaraj at 7:07 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • தீவிர வாதிகளுக்குப் பதிலடி! இந்தியரின்  இன்னுயிர...
  • பாடல் முயற்சி தென்றல் பாடும் ராகத்தில் பூக்கள் ...
  • தாயை மறக்காதே
  • தயிர் கணக்கு
  • கழிதல் புகுதல் பழையன எல்லாம் கெடுதிகள் அல்ல! உலக...
  • உலக நடப்பு! நடமாட்டம் உள்ளவரை நாடிவந்து பேசி படர...
  • நான்கு தூண்கள்
  • குறளால் முடியும் --------------------------------...
  • காலம் தரும்! இந்தப் பிறவியில் காலம் நமக்கென்று ...
  • DONATE THE EYES! MY BODY HAS BECOME AN URN OF A...

Powered by Blogger