மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, September 28, 2016
தயிர் கணக்கு
பால்கணக்கு தயிர்கணக்கு
அக்கால முறை
1958 களில்
தயிர்க்கணக்கை பால்கணக்கை எல்லாம் சுவரில்
வரிவரியாய் வண்ணவண்ணக் கோடுகள் போட்டே
சரியாய்க் கணக்கிட்டுத் துல்லியமாய்ச் சொல்லும்
தெளிவிலே தேர்ந்திருந்தாள் தாய்.
posted by maduraibabaraj at
8:56 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
உலக நடப்பு! நடமாட்டம் உள்ளவரை நாடிவந்து பேசி படர...
நான்கு தூண்கள்
குறளால் முடியும் --------------------------------...
காலம் தரும்! இந்தப் பிறவியில் காலம் நமக்கென்று ...
DONATE THE EYES! MY BODY HAS BECOME AN URN OF A...
எல்லோரும் வாழ்வார்! மதிப்பெண்கள் வாங்க குழந்தைகள...
யாரை நோவது
தந்தை பெரியார் வாழ்க! தந்தை பெரியாரின் தாக்கம் ...
கண்ணால் காண்பது பொய்! தலைசுற்றல்! தள்ளாடிச் சென...
அனைத்தும் நன்மைக்கே! கடந்ததை எண்ணிக் கலங்கிட வே...
0 Comments:
Post a Comment
<< Home