மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, September 05, 2017
ஆசிரியரை வணங்குவோம்
ஆசிரியரை வணங்குவோம்!(05.09.2017)
கற்பிக்கும் ஆற்றல் உளிகொண்டு மாணவக்
கற்களை நன்கு செதுக்கிச் சிலையாக்கி
அற்புத மாந்தராய் வாழ்வில் உலவவைக்கும்
விற்பன்னர் ஆசிரியர்கள்! நாமோ மறவாமல்
தொட்டு வணங்குவோம் சூழ்ந்து.
posted by maduraibabaraj at
10:20 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
கடையனே! கடையனாக நின்றேன்! ஒருவனோ வந்தான்! கடைய...
வள்ளுவம் நல்லவர்கள் நல்லவராய் வாழ வழிகாட்டும்! ...
GIFTS OF NATURE Chirping lovely birds Dangling f...
வாழ்வியல்! எல்லாம் நமக்கென்றே எண்ணுகின்ற நேரத...
இளமை/ முதுமை வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்ப...
கிடைத்ததே இன்பம்! கிடைத்திருக்கும் வாழ்க்கையை வி...
குற்றாலம் நீரின்றி நாளும் வறண்டிருந்த குற்றாலம் ...
மாயை கோடி கோடி கோடி கோடி கொட்டி கொட்டி கொட்டியே ...
ஈடற்ற ஓவியர்! வாடகை வீட்டில் சுவர்முழுதும் சித்...
நிறம்பூச வேண்டாம்! நடப்பதை எல்லாம் இயல்பாய்க் க...
0 Comments:
Post a Comment
<< Home