மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, October 04, 2017
(அ) நியாயம்!
நியாயத்தின் முன்னே அகரத்தைச் சேர்த்தே
நியாயத்தின் பண்புருவை நாளும் சிதைத்தே
நியாயம் இதுதான் எனக்கூறும் காட்சி
நியாயமா? செந்தமிழே! சொல்.
posted by maduraibabaraj at
6:17 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
கரணம்! மனமெல்லாம் நாளும் ரணப்பட்டு வாடி மரணக் கி...
அக்கா திருமதி.லெட்சுமி முத்துவீரன் அவர்களுக்குப்...
வேண்டவே வேண்டாம்! வாழ்வில் ஒருவயதில் ஆடை அணி...
எல்லாமே எல்லார்க்கும்! ஆத்திகர் என்பதால் சாதகம...
அணுகுமுறை உன்னை விறகென்றேன் சுட்டெரித்தாய்! வீணை...
மறந்தபருவம்! மூன்று பருவத்தில் ஆடித் திளைத்திருந...
தந்தை முத்துசுப்பு அவர்களின் பிறந்தநாள்
மதிப்பிற்குரிய கவிராயர் அவர்களுக்கு, வணக்கம். ...
எதுவும் உனதில்லை! உடலே உனதில்லை! சாம்பலாகிப் ப...
தமிழ் மீனவர்களும் இந்தியர்தான்! இலங்கைக் கடற்பட...
0 Comments:
Post a Comment
<< Home