மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, October 08, 2017
கிடைத்த வாழ்வை ரசி!
மரத்திலே மாங்கனிகள் தொங்குகின்ற காட்சி!
சரக்கென்றே கல்லெறிந்தேன் வீழ்ந்ததோ ஒன்று!
உயரத்தில் உள்ளதை உள்ளம் விரும்ப
விருட்டென்றே இன்னொரு கல்லெறிந்தேன்! அக்கல்
உலுக்கியது கண்ணிலே வீழ்ந்து.
posted by maduraibabaraj at
4:01 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
இருப்பிடமே நன்று! கிழக்குவேண்டாம் என்றேநான் தெற்...
கால்பந்து வாழ்க்கை விளையாட்டில் நாளும் உதைபடும்...
மண்பானை உள்ளும் புறமும் குளிர்ச்சியாய் நீஇர...
பகைப்பார்! பிடிக்காத ஒன்று நடந்திடும் போது பிடி...
(அ) நியாயம்! நியாயத்தின் முன்னே அகரத்தைச் சேர்த...
கரணம்! மனமெல்லாம் நாளும் ரணப்பட்டு வாடி மரணக் கி...
அக்கா திருமதி.லெட்சுமி முத்துவீரன் அவர்களுக்குப்...
வேண்டவே வேண்டாம்! வாழ்வில் ஒருவயதில் ஆடை அணி...
எல்லாமே எல்லார்க்கும்! ஆத்திகர் என்பதால் சாதகம...
அணுகுமுறை உன்னை விறகென்றேன் சுட்டெரித்தாய்! வீணை...
0 Comments:
Post a Comment
<< Home