Saturday, December 07, 2019


பொற்கைப்பாண்டியன் கவிதாமண்டலக் கிளை திறப்புவிழா வாழ்த்து!

பெரியகுளம் தாமரைப் பூங்குளத்தில் பொற்கை
அருமைக் கவிமணக்கும் மண்டலத்தின் மக்கள்
கிளைதொடங்கும் நன்னாள் சிறப்பதற்கு இங்கே
சுளைத்தமிழால் போற்றியே வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home