Friday, January 03, 2020

நட்பே பெரிது!

மாறுபட்டு நிற்கும் அரசியல் நட்பினத்தை
தாறுமாறாய்ப் பேசுவதைக் காட்டிலும் மௌனமாய்
வேடிக்கைப் பார்த்தே தவிர்க்கும் நிலையெடுப்போம்!
ஈடில்லா நட்பே பெரிது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home