கொள்கைக் கோமான் ஜான் மோசஸ்
அவர்களுக்கு வாழ்த்து!
அன்றிருந்து இன்றுவரை மாறாத பண்பாளர்!
வன்புயலா? தென்றலா? எல்லாம் சமமாக
எண்ணுகின்ற
தன்மையைக் கொண்டவர்! கட்சிமாறாத் தொண்டராக
இன்றும் வாழ்பவரை வாழ்த்து.
எளிமையும் நேர்மையும் மோசசின் சொத்து!
தெளிவான நாகரிகப் பேச்செல்லாம்
முத்து!
பழகியோர் நட்பை மறக்காத பண்பின்
தரந்தானே மோசஸ் உயர்வு.
வெண்ணிற வேட்டி கதர்ச்சட்டை பச்சைவண்ணத்
துண்டொன்று தோளிலே புன்னகை
அன்புடன்
வந்து தவழும் முகத்துடன் வாங்கவாங்க
என்றழைக்கும் நட்பின் கனிவே மகிழ்வாகும்!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.
பாரதியை வள்ளுவரை நாள்தோறும் பேசுகின்றார்!
பாரதி தேசிய பேரவையின் நிர்வாகி!
இல்லறத்தின் மாண்புதனைப் போற்றித்தான் வாழ்கின்றார்!
பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்து.
கரிமேடு காமராசர் பட்டத்தை ஏந்தி
களிப்புடனே தொண்டாற்றும் நல்லவர் வாழ்க!
எளிமையின் நாயகன் காலமெல்லாம் வாழ்க!
வளம்பெற்று வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
நல்லமனம்நிறைந்த இனிய சகோதரர் கவிஞர் மதுரை பாபாராஜ்அவர்கள் எங்களைப்பற்றிய உயர்வான சிந்தனைகளோடு கவிதைகளின் வெளிச்சத்தில்நம் மனம் மகிழ்ச்சியில். நன்று. நன்றி. வாழ்த்துக்கள். இதம்.இன்பம். எந் நாளும் திருக்குறள் வழியில் செம்மையாக வாழ்க்கைப் பாதையில் வழுவாது தாங்கள்பீடு நடை போடுவது இன்றைய வளரும் கவிமணிகளுக்கு உன்னத ஓர் நிலை. தொடர்வது காலத் தேவை.அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ். வாழ்க. அன்புடன்.க.ஜான்மோசஸ்

0 Comments:
Post a Comment
<< Home