Wednesday, April 15, 2020

மருமகன் ரவி அனுப்பியது

உன்னைக் குறித்தேதான் மற்றவர்கள் உள்ளத்தில்
என்ன நினைக்கின்றார் என்பதைநீ எண்ணாமல்
உன்கடமை நீசெய்தால்
நீயோ விடுதலைப்
பண்பின் சிகரத்தில் நிற்கும் நிலையதுவே!
உன்மன சாட்சியே சான்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home