காலச்சுவடு!
அந்தக்காலம்!
பெற்றோரும் ஐந்தாறு பிள்ளைகள் சூழ்ந்திருக்க
எப்படியோ கட்டுசெட்டாய் வாழ்ந்திருப்பார்! சுற்றத்தார்
மற்றும் விருந்தினர்கள் வந்துபோவார்
கூட்டமாக!
அப்பப்பா வாழ்வே மகிழ்வு.
பக்கத்து வீட்டில் அரிசி பருப்புகேட்பார்!
எப்படியோ சோறாக்கி போட்டே விருந்தளிப்பார்!
சற்றும் முகங்கோணா வாழ்க்கை! முகமலர்ந்தே
அப்படிப் பேசுவார்கள் பார்த்து!
எல்லா குழந்தைக்கும் கல்வி உடையென்றே
நல்ல விதமாக நாலுபேர் மெச்சவே
செல்லமும் கண்டிப்பும் சேர வளர்த்திடுவார்!
பிள்ளைகள் ஆணென்றால் வேலைக் கனுப்புவார்!
பிள்ளைகள் பெண்ணென்றால் கல்வியை ஓரளவில்
கற்றதும் சட்டுனு மாப்பிள்ளை பார்த்திடுவார்!
எப்படியோ அங்கே கடன ஒடனத்தான்
பெற்றே திருமணத்தை எல்லைக்குள் செய்திடுவார்!
பெற்றோர் கடமை நிறைவு.
இப்படியே எல்லோரும் சென்றுவிட பெற்றோர்கள்
மட்டும் முதுமையில் தன்னந் தனியாக
பட்டுவந்த வாழ்வை அசைபோட்டு வாழ்ந்திருப்பார்!
இப்படித்தான் காலச் சுவடு.
மதுரை பாபாராஜ்k

0 Comments:
Post a Comment
<< Home