Monday, April 13, 2020

தமிழறிஞர்கள் ஆய்வுகளைப் போற்று!

தமிழறிஞர்கள் ஆண்டாண்டு காலமாய் ஆய்ந்து
தமிழர்கள் புத்தாண்டு தைமுதல் நாள்தான்!
கணித்தேதான் சொன்னார்! கலைஞரும்  ஏற்றார்!
துணிந்து கலைஞர் அறிவித்த தாலே
அணைபோட்டே மாற்றி அமைத்துவிட்டார் ஆணை!
தமிழர்க்குப் புத்தாண்டு தையென்றே ஏற்போம்!
தமிழறிஞர் ஆய்வுகளைப் போற்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home