இதுதான் வாழ்வின் சந்திப்பு!
யார்யாரை எங்கெங்கே சந்திப்போம் என்றேதான்
வாழ்க்கைப் பயணத்தில் வாய்ப்புகளை
உண்டாக்கி
காலம் நகர்த்தும்! பயணத்தில் சந்திப்போம்!
காலவரை உள்ளவரை அந்தத் தொடர்பிருக்கும்!
காலக் கயிற்றிலே ஆனுகின்ற பொம்மைகள்
ஞாலத்தில் நாம்தான் உணர்.
தொடரும் பயணத்தில் இறங்குமிடம் வந்தால்
இறங்கத்தான் வேண்டும்! அதுபோல நாமும்
விடைபெற்றே ஆவோம்! உயிர்நண்பர் கூட
தொடர்வதற்கும் எல்லை இருக்கிறது வாழ்வில்!
கடக்கும் இயல்புதான் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
13.4.20
யார்யாரை எங்கெங்கே சந்திப்போம் என்றேதான்
வாழ்க்கைப் பயணத்தில் வாய்ப்புகளை
உண்டாக்கி
காலம் நகர்த்தும்! பயணத்தில் சந்திப்போம்!
காலவரை உள்ளவரை அந்தத் தொடர்பிருக்கும்!
காலக் கயிற்றிலே ஆனுகின்ற பொம்மைகள்
ஞாலத்தில் நாம்தான் உணர்.
தொடரும் பயணத்தில் இறங்குமிடம் வந்தால்
இறங்கத்தான் வேண்டும்! அதுபோல நாமும்
விடைபெற்றே ஆவோம்! உயிர்நண்பர் கூட
தொடர்வதற்கும் எல்லை இருக்கிறது வாழ்வில்!
கடக்கும் இயல்புதான் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
13.4.20
0 Comments:
Post a Comment
<< Home