Saturday, April 11, 2020

தமிழியலன் அய்யாவுக்கும் கவிஞர் வேலரசு அவர்களுக்கும் வணக்கம்.

கவிஞர்களுக்கு வணக்கம்!

கணினி வழியில் கவியரங்கம் பாட
மணிமணியாய்ப் பாக்களை யாத்துப் படிக்கும்
அணிக்கவிஞர் எல்லோர்க்கும்
மாலை வணக்கம்!
பணிவுடன் தந்தேன் மகிழ்ந்து.

மௌனம்!

ஊரடங்கு போட்டதாலே நாடடங்கிப் போனதே!
நாடடங்கிப் போனதாலே வீட்டங்கிப்ப் போனோமே!
தேரடங்கி ஏரடங்கி காரடங்கிப் போனதாலே
ஊரில் தெருக்கள் வெறிச்சோடிப் போனதடா!
பாரில் கொரோனாவின் தாக்கத்தால் மௌனந்தான்
ஆட்சி புரிகிறது பார்.

நன்றி.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home