Thursday, April 09, 2020

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

செவியே முகவெட்டாய்த் தோன்ற செவிக்குள்
இதழ்களோ  காலை வணக்கத்தைக் கூற
கலைத்திறன் காட்டும் ஓவியம் கண்டேன்!
மலைத்தேன் மகிழ்ந்தேன் ரசித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home