அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:428)
என்னதான் சொன்னாலும் மக்கள் தெருவிலே
அங்கங்கே கூட்டமாகப் போகின்ற காட்சிகள்!
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை வள்ளுவர்
சொன்னதைப் போற்றினால் நன்று.
பரவாமல் வாழ விலகிநிற்கக் கேட்டும்
நலமுடன் வாழ தனித்திருக்கக் கேட்டும்
வெளியில் வராமலே வீடடங்கக்
கேட்டும்
தெளிவாய்ப் பலரிருந்தும் இன்னும் சிலரோ
தெளிவின்றி வீதியுலா போகின்றார் ஏனோ?
அரசின் அறவுரையைக் கேள்.
மதுரை பாபாராஜ்
அஞ்சல் அறிவார் தொழில்
(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:428)
என்னதான் சொன்னாலும் மக்கள் தெருவிலே
அங்கங்கே கூட்டமாகப் போகின்ற காட்சிகள்!
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை வள்ளுவர்
சொன்னதைப் போற்றினால் நன்று.
பரவாமல் வாழ விலகிநிற்கக் கேட்டும்
நலமுடன் வாழ தனித்திருக்கக் கேட்டும்
வெளியில் வராமலே வீடடங்கக்
கேட்டும்
தெளிவாய்ப் பலரிருந்தும் இன்னும் சிலரோ
தெளிவின்றி வீதியுலா போகின்றார் ஏனோ?
அரசின் அறவுரையைக் கேள்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home