Monday, April 13, 2020

கவிஞானி
மெய்ஞானி பிரபாகர பாபு - செல்வி இணையர் திருமண நாள் விழா...

14.04.2020

வள்ளுவத்தின் நல்லறத்தை இல்லறத்தில் போற்றுகின்ற
தெள்ளுதமிழ்ப் பாவலரே!
இல்லத் தரசியுடன்
உள்ளம் மகிழ குடும்பத்தார் சூழ்ந்திருக்க
பல்லாண்டு வாழ்க சிறந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home