Sunday, May 17, 2020

மருமகன் ரவி அனுப்பிய படம்

நண்பர்கள் காலம் உறவு உடல்நலம்
இங்கே விலைமதிப்பை ஏந்தி வருவதில்லை!
ஆனால் இவற்றை இழக்கின்ற  நேரத்தில்
நாமுணர்வோம் உண்மை மதிப்பைத்தான் கண்மணியே!
வாழ்க்கை உணரவைக்கும் காண்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home