Monday, May 18, 2020

மருமகன் ரவி அனுப்பிய படம்

சிரிப்புதான் உந்தன் அகத்தினைக் காட்டும்!
சிரிப்புதான் உந்தன் உளைச்சலை நீக்கும்!
சிரிப்புதான் ஆக்கபூர்வ மாக்க  உதவும்!
சிரிப்பே நமது வரம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home