Monday, May 18, 2020

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

செம்பருத்தி வெண்பருத்திப் பூக்கள் மலர்ந்தேதான்
பொன்காலைப் பொழுது வணக்கத்தைச் சொன்னது!
வண்டமிழ்ச் சொல்லோ வியத்துடன் வாழ்த்தியது!
நன்றியுடன் வாழ்த்துகிறோம் இன்று.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home