தேவையா?
கொரோனா ஊரடங்கு காலம்!
எங்கோ இலவசமாய் உண்ணும் பொருள்தர
அம்மா மனைவி குழந்தைகள் வாங்கிட
இங்கிருந்தே ஓடுகின்றார் உள்ளம் பிசைகிறது!
அந்தவீட்டு நாயகனோ டஸ்மாக் வரிசையில்
நிற்க இடம்பிடிக்க ஓடுகின்றார் வேகமாக!
அப்பப்பா! ஊரடங்கு போகுமட்டும் மூடலாமே?
சட்டையே செய்யாமல் ஓடுகின்றார் என்செய்ய?
இப்படி உள்ளது நாடு?
மதுரை பாபாராஜ்
கொரோனா ஊரடங்கு காலம்!
எங்கோ இலவசமாய் உண்ணும் பொருள்தர
அம்மா மனைவி குழந்தைகள் வாங்கிட
இங்கிருந்தே ஓடுகின்றார் உள்ளம் பிசைகிறது!
அந்தவீட்டு நாயகனோ டஸ்மாக் வரிசையில்
நிற்க இடம்பிடிக்க ஓடுகின்றார் வேகமாக!
அப்பப்பா! ஊரடங்கு போகுமட்டும் மூடலாமே?
சட்டையே செய்யாமல் ஓடுகின்றார் என்செய்ய?
இப்படி உள்ளது நாடு?
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home