Sunday, May 17, 2020

இந்தப் படத்திற்கு வேறு கோணத்தில் கவிதை

கொரோனாதான் தாக்குமோ என்றே விலகி
முருகன் குளத்திலே தாமரையின் மீதே
அமர்ந்தானோ? கோயிலை மூடியாச்சு!
செல்ல
மனமில்லை! தத்தளிப்பைப் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home