Monday, May 25, 2020

அய்யா வணக்கம்

மின்கவி சண்முக சுந்தரம் அவர்களுக்கு வாழ்த்து!

மின்கவி சண்முக சுந்தரம்  பாச்சுரங்கம்!
வண்டமிழ்ப் பாக்களின்  மேற்கோள் அனைத்துமே
சிந்தனை வீச்சின் புதிய திருப்புமுனை!
பன்முக ஆற்றல் மிளிர்கின்ற மின்கவி
செந்தமிழ்போல் வாழ்க சிறந்து.

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger shans said...

நன்றிகள் உரித்தாகுக நண்பரே
வாசிப்பிற்கும்
பின்னூட்டமிட்டதற்கும் .

9:24 PM

 

Post a Comment

<< Home