Monday, May 18, 2020

குழுமனப்பான்மை!

TEAM SPIRIT! TEAM SPLIT!

குழுமனப் பான்மையின் ஒற்றுமையே வெற்றி!
குழுவுக்குள் நாளும் குழுக்கள் பிரியும்
குழுமனப் பான்மையோ வேற்றுமையை ஊன்றும்!
குழுவுக்குள் வேண்டாம் குழு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home