Saturday, July 11, 2020

மருமகன் ரவி அனுப்பியது

சிலநேரம் ஆழ்ந்த மூச்செடுத்தே ஓய்வின்
கரம்பிடிக்க வேண்டி இருக்குமிங்கே நீங்கள்!
மனதைப் பாதிப்பதை,
பாதிப்போர் யார்யார்?
கவனம் செலுத்துங்கள்!
மற்றவை வாழ்வில்
நடந்திடும் நாளும்!
ஒருநேரந் தன்னில்
அடியொன்று வைத்தால்
அனைத்திலும் வெற்றிக்
கனிவந்து சேரும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home