Wednesday, July 15, 2020

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித்  அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்.

படகின் விளிம்பில் பறவையோ நிற்க
படகில்  மலர்கள் மலர்ந்திருக்க நீரில்
படகு மிதந்துவந்து காலை வணக்கம்
அகங்குளிரச் சொல்வதை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home