Wednesday, August 12, 2020

வணக்கம்

 பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்

புலர்காலை நேரம் மலர்த்தேனை உண்ணப்

பறந்துவரும் சாக்கில் வணக்கத்தைக் கூறும்

பறவையே வாழ்கவென்றே வாழ்த்துகிறேன் இங்கு!

வணங்குகிறோம் நட்புடன் தான்.


மதுரை பாபாராஜ்

வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home