93. மூர்க்கரோடு இணங்கேல்.
துட்டரைக் கண்டுவிட்டால் தூர விலகென்றார்!
இப்படித்தான் வாழவேண்டும் என்றுவாழும் நல்லவர்கள்
எப்படியும் வாழலாம் என்றிருக்கும் மூர்க்கருடன்
சற்றும் இணங்குதல் தப்பு.
posted by maduraibabaraj at 9:03 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home