97. மொழிவது அற மொழி.
பேசுவதைத் தெள்ளத் தெளிவாகப் பேசவேண்டும்!
பேசும் பொருள்கள் மறைமுகமாய் இல்லாமல்
மாசற்ற நீர்போல் தெளிவாய்க் கருத்துடன்
பேசும் அறமொழியே நன்று.
posted by maduraibabaraj at 9:08 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home