சேறும் சகதியுமாய் நன்செய் நிலமிருக்க
நீரின் புழுபூச்சி நாரைக் குணவாக
ஆர்வமுடன் அங்கே டிராக்டர் உழவுசெய்ய
வாழ்வின் உயிர்நாடி என்றும் உழவென்றே
தாய்மண் உரைக்கிறது சாற்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:35 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home