நண்பர் அனுப்பிய காலை வணக்கத்தைக்
கொண்டுவந்த வண்ணப் பறவையே வாழ்கவே!
நன்றி நவில்கின்றேன்!
என்வணக்கம் கூறுகிறேன்!
நண்பரிடம் கொண்டுபோய் சேர்த்துவிடு! உன்னுடைய
அன்பான தொண்டுக்கு வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:23 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home