Sunday, October 11, 2020

திரு& திருமதி சூரியபாபு-- லதா மணநாள் வாழ்த்து

 மணநாள்   வாழ்த்து


இணையர்: லதா-- சூரியபாபு


மூத்த மகன் : அபினேஷ் பாபு-- 

மருமகள்: ரஞ்சிதா

இளைய மகன்: ஜெகதீஷ் பாபு


நாள் 11.10.20


இல்லறத்தில் நல்லறத்தை நாள்தோறும் பின்பற்றி

நல்ல குடும்பத்தை எல்லோரும் போற்றுமாறு

இவ்வுலகில் பீடுநடை போடவைக்கும் ஆற்றலினைத்

தெள்ளுதமிழ்ப் பாவாலே வாழ்த்து.


பெற்றோர், மகனும் மருமகளும், சூழ்ந்திருக்க

உற்றார் உறவினர்கள் மற்றும் இளையமகன்

நண்பர்கள் சூழ்ந்திருக்க பல்லாண்டு வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா



0 Comments:

Post a Comment

<< Home