Friday, October 09, 2020

மோகன் கிருத்திக் ஆகாஷ்

 தந்தை: மோகன்

தனயன்: கிருத்திக் ஆகாஷ்


தந்தை தனயன் இருவருமே நாமத்தைப்

பக்தி மணங்கமழ இட்டே மகிழ்ந்திருக்கும்

பற்றினை வாழ்த்தி மகிழ்கிறேன் வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home