Thursday, October 08, 2020

மனதைத் திற

 மனதைத் திற!


கதிர்கள் திறந்தால் வெளிச்சம் வளரும்!

இதழ்கள் திறந்தால் மணங்கள் பரவும்!

மனதைத் திறந்தால் உறவு வளரும்!

உணர்ந்தே நடந்தால் மகிழ்வு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home