ஆசையில் ஊசலாடும் மக்கள் திருந்திவாழ
ஈடற்ற வாழ்வியல் சான்றுகளைச் சொல்லிய
நாடறிந்த புத்தரோ தொட்டியை ஊஞ்சலாக்கி
சூசகமாய் மக்களின் ஊசலாட்ட வாழ்க்கையை
தூதுவிட்டுச் சொல்கின்றார் பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:57 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home