Sunday, October 04, 2020

நண்பர் இசக்கிராஜனும் வேட்டியும்

 வேட்டிக்குப் பின்னால் இருக்கும் கலைகளை

ஊற்றெடுத்த தங்கள் அனுபவத்தால்  ஆர்வமுடன்

காட்டி ரசிக்குமாறு சொல்லோ வியத்தாலே

சாற்றிய  ஆற்றலோ நன்று.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home