கடமையைப் போற்றி வணங்கித்தான் செய்தால்
நடுங்கவேண்டாம் யார்க்கும் தலைவணங்க வேண்டாம்!
கடமையில் மாசு படியவைத்து வாழ்ந்தால்
நடுங்கவேண்டும் எல்லோர்க்கும் கும்பிடு போட்டு!
மிடுக்குடன் உன்கடமை செய்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:59 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home