தமிழியலன் அய்யாவுக்கு வாழ்த்து!
மும்மொழி ஆற்றல் கனிந்திருந்தும் சான்றோராய்த்
தன்னடக்கம் கொண்டே திகழ்கின்றார்!-- பொன்மனப்
பண்பாளர் நண்பர் தமிழியலன் வாழ்வாங்கு
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:16 PM
தங்களின் பேரன்புக்கு நன்றி ஐயா
1:35 AM
Post a Comment
<< Home
View my complete profile
1 Comments:
தங்களின் பேரன்புக்கு நன்றி ஐயா
1:35 AM
Post a Comment
<< Home