Wednesday, October 07, 2020

தோன்றின் புகழொடு தோன்றுக

 தோன்றின் புகழொடு தோன்றுக!


உறங்கி விழித்தல் பிறப்பாம்! இறப்போ

உறங்குதல் போலாம் குறள்சொல்லும் வாழ்க்கை!

பிறப்பு, வளர்தல், இறப்பு நிலைக்குள்

சிறப்புகளை நல்லொழுக்கப் பாதையில் ஈட்டு!

முறையாய் நிலைக்கும் புகழ்.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home