இயற்கை கெஞ்சுகிறது
இயற்கை கெஞ்சுகிறது!
எந்தப் பருவத்தில் என்ன தரவேண்டும்
என்பதை நானறிவேன்! அப்படியே நான்தருவேன்!
எந்தன் இயல்பையே சீர்குலைத்து மாற்றிவிட்டால்
என்னியல்பு மாறிவிடும் என்னைப் பழிக்காதே!
என்னை இயல்பாக வாழவிடு நானுமிங்கே
உன்னையும் வாழவைப்பேன் நம்பு.
மதுரை பாபாராஜ்
குறள்நெறிக்குரிசில் சி ஆர்
கருத்து
மனித இனத்தின்
காதில் விழுந்தால் நல்லது
0 Comments:
Post a Comment
<< Home