Tuesday, October 06, 2020

மருமகன் ரவி அனுப்பியது

 யூகிக்கும் முன்புநாம் உண்மை அறியவேண்டும்!

தீர்ப்பளிக்கும் முன்போ எதற்காக என்றறிதல்

வேண்டுமிங்கே! பேசுமுன் சிந்தித்துப் பேசவேண்டும்!

மானிடர் பக்குவம் பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home